Monday, May 13, 2013

Mothers Day Special

Mother Day ஐ முன்னிட்டு 14-5-2013 வரை இலவசமாக வழங்கப்படும் $29.95 பெறுமதியான Registry Cleaner மென்பொருள். 


கணணியை வேகமாக வைத்திருக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். கணணியை பராமரிக்காமல் அதிக நாட்களுக்கு பயன்படுத்தினால் காலப்போக்கில் கணணி அடிக்கடி உறையத் தொடங்கிவிடுவது வழமையே.....

என்றாலும் முறையாக பராமரிப்பதன் மூலம் நீண்ட நாட்களுக்கு அதன் உச்சப்பயனை பெற முடிகின்றது.

கணணி வேகமாக செயற்பட எம்மாலும் சில மாற்றங்களை ஏற்படுத்த முடியும், என்றாலும் எம்மால் செய்ய முடியாத சில மாற்றங்களையும் சில மென்பொருட்கள் இனிதே செய்து தருகின்றன.

இதெற்கென பல்வேறு இலவச மென்பொருட்கள் கிடைக்கின்றன என்றாலும் அவற்றினுள் பெரும்பான்மையானவை பல வரையரைகளுடனே கிடைக்கின்றது. ஆனால் கட்டணம் செலுத்தி பெறப்படும் மென்பொருட்களில் இதன் உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

விடயம் என்னவென்றால் Registry இல் இருக்கும் பிழைகளை நீக்கி கணணியை வேகமாக செயற்பட வைக்கும் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய $29.95 பெறுமதியான Registry Cleaner மென்பொருளை எதிர்வரும் 14-5-2013 இற்கு முன் இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.

இதனை இலவசமாக (14-5-2013) தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.பதிவிறக்கம் செய்து கணினியில் பதியவும்.

பிறகு அந்த வலைதளத்துக்கு சென்று கிளிக் next --> next -->get a code and activate it.

அல்லது இந்த கோடு கொடுத்து 47N897GE3SK activate செயுங்கள்.

http://goo.gl/PoiPA

No comments:

Post a Comment